இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Wednesday, 2 March 2011
மோட்சம்
முழு பௌர்னமி அன்று... உன்னையும் நிலவையும் ஒப்பிட்டு பார்த்தேன்... நிலவும் தோற்றது உன் அழகில்... உன் அழகில் மயங்கிய மேகமும் மழையாய் மாறி உன்னைத் தொட்டு மோட்சம் அடைந்தது..!
2 comments:
n i c e.
Nilavai tholaivlirunthu paarkka thaan azhaghu..
CS NEELAKANTAN, PALAKKAD KERALA..
ha ha...thanks nanba...thodarattum vungal aatharavu enakku
Post a Comment