ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
கண்ணிர்..
காலையில் வந்து சேர்ந்தேன் நீ வசிக்கும் ஊருக்கு ! மாலையில் வந்தேன் உன் வீட்டிற்கு.... என்னைப் பார்த்ததும் சிரித்தாய்... வரவேற்றாய்... ...
அழகல்ல.....திமிர்..
அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென தெரியும்..... - ஆனால் உனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்குதடி.... அழகல்ல..... திமிர்..
Tuesday, 1 March 2011
உதடு...
நீ அடுத்தமுறை
உதட்டு சாயம் போடும் போது..
கொஞ்சம் அளவோடு போடு...
நீ எனக்கு ...
முத்தம் கொடுப்பதை
.....கண்டுபிடித்து விடுகிறார்கள் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment