இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Sunday, 6 March 2011
இது முட்டால்தனமா?
எல்லோரும் காதல் வெற்றிபெற கையை அறுத்துக்கொள்வார்கள்... நானோ...? உனக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்ததால்.. கையை கிழித்துக்கொண்டேன் பிளேடால்..! இது முட்டால்தனமா? காதலின் மூலதனமா? இனியாவது என் அன்பு உனக்கு புரியுமா?
No comments:
Post a Comment