நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
Wednesday, 2 March 2011
கல்யானத்திற்கு பிறகு..
சனவரி-12 ம் தேதி... குலுமனாலியில் இருந்தேன்.... அழகு..... பார்க்க பார்க்க... பாத்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது.. அப்போதே முடிவு செய்தேன் அடுத்தமுறை இங்கு வந்தால் அது உன்னோடுதான் என்று..
No comments:
Post a Comment