நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
Wednesday, 2 March 2011
பூ (அ) கல் ?
கவிஞர்களின் கருத்துபடி... பெண்கள் "பூ" க்கு ஒப்பானவர்கள்...ஆனால் நம் விசயத்தில் அப்படியே எதிர்பதம்.. "பூ" போன்ற இலகிய மனமுடைய என் காதலை ஏற்காத... "கல்" நெஞ்சகாரி நீ
No comments:
Post a Comment