திருவிழாவின் இரண்டாம் நாள்..
இன்று வியாளக்கிழமை.....
என் குருநாதர் ...
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.. இராகவேந்திரர் பிறந்த நாள்...
எல்லா நாட்களும் அசைவம் சாப்பிடுவேன்
வியாளக்கிழமை தவிர.....
இன்று மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் இருப்பேன்..
கடந்த 4 வருடமாக.....
என் குருநாதர் பிறந்தநாள் என்பதால்...!
Popular Posts
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
வீட்டிற்கு வந்தவர்களை சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...? சிரித்தவாரே கேட்டேன் அடப்பாவி என அழைத்தாய்.. நீ செய்த பாவத்திற்கு என்னை பா...
-
சந்தோசமான பேருந்து பயணம்.. உன்னால்..இன்று எனக்கு..! ஊருக்கு வந்து சேர்ந்தாலும்... உன் நினைவோடவே..பொழுது கழிகிறது... திடிரென்று ஒரு யோசனை.. ...
6 comments:
நல்ல விஷயம்!!
நல்ல விஷயம்!!
குட்
மைந்தன் சிவா @
உண்மைதான் தோழா
மைந்தன் சிவா @ நன்றி தோழா
சி.பி.செந்தில்குமார் @ உங்க வாயால குட் வாங்குறது......எவ்வளவு பெரிய விசயம்
Post a Comment