நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
Thursday, 16 June 2011
காதல் என்னும் நோய்..
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகுமாம்
யார் சொன்னது...
உன் பளிச்சிடும் மின்னல் சிரிப்பினால்தானே
காதல் என்னும் நோய்
என்னை தொற்றிக்கொண்டது ....
பெண்ணே......
No comments:
Post a Comment