ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?
மூன்று மாதத்திற்கு பிறகு.. உங்கள் ஊருக்கு வந்தேன்.... எங்க ஊருக்கு வந்தா.. வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந...
இரவுக்குள்...
என் ஒவ்வொரு விடியலும்... உன் குரலை கேப்பதற்காகவே விடிகிறது என நினைப்பேன்.... இரவுக்குள்... நீ உறங்குவதற்க்குள்.... ஒரு வார்த்தையாவது எ...
தினமும்......
தினமும்.. நீ என்னை கொல்லாமல் கொல்வதால்.. சொல்லமல் சொல்லிவிட்டென் என் காதலை உனக்கு....! மழுப்பாமல் மழுப்புகிறாய்.. எனக்கான பதிலை. எப்போ...
Sunday, 27 February 2011
பாராட்டு..
இன்று
என்னிடம்.
ஏ..தேதோ பேசினாய்.....
திரைப்படத்தில் வருவது போல்..
உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
புரியாத "மரமண்ட" என்றாய்...
மூளையே இல்லாத "ஜடம்" என்றாய்..
அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தேன்..
நீ என்னை பாராட்டுவதாக
நினைத்துகொண்டு......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment