ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
"கோமாளி" வேசம்...
நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
முதல் பொய்
வாழ்க்கையில் யாராவது நான் ஒருவரைதான் காதலித்தேன்.. காதலிக்கிறேன் என்றால்.. அவன்/அவள் கூறும் முதல் பொய் அதுதான் என்பேன்.......
புது மொழி
அருகருகே..இருந்தும் பேசாமல் இருந்தேன்... எதாவது பேசு என்றாய்... உன் கண்ணை பார்த்துக்கொண்டே இருந்தேன்.... என்ன? என்றாய் கண்களால்.........
Friday, 25 February 2011
என் உயிரே...
ஒவ்வொருவரின் பிறப்பிலும்
ஒர் அர்த்தம் உண்டாம்.....
என்னுடைய பிறப்பின்
அர்த்தமே நீதானடி....
நீ பார்க்கும் ...
பார்வையின்
அர்த்தம்..
இன்றுவரை
எனக்கு புரியவில்லை..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment