எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்... உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்.... எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்.. நான் எங்கு செல்ல...
Thursday, 9 June 2011
நீ என்னுடன் பேசாததால்..
எனக்கு கவிதை எழுத
கற்றுக்கொடுத்தவள் நீ....
உறங்கி கொண்டிருந்த
என் கற்பனையை
மீண்டும் ஊற்றெடுக்க காரணம் நீ...
இப்போது
என் கற்பனைதிறன் மங்குகிறது...
நீ என்னுடன் பேசாததால்..
No comments:
Post a Comment