நீண்ட நேர பயணகளைப்பில்
நீ மட்டும் உறங்க சென்றாய்....
உறங்குதல் கூட அழகான விசயம் தான் என..
நீ உறங்கும் ஸ்டைல் எனக்கு உணர்த்தியது...
கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் உன்னை..
மற்றவர்கள் என்னை பார்க்காத வரை......!
எல்லோரும் கோவிலுக்கு செல்ல தயார் ஆனபோது..
நித்திரைக்கு விடை கொடுத்தாய் ....நீ.
சத்தம் இல்லாமல் புன்னகைத்தாய்......
கோவிலுக்கு செல்லும் எண்ணமே ..
என்னை விட்டு நீங்கியது......!
எந்தன் கடவுளே ...நீ தானா..?
Popular Posts
-
நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் எ...
-
சந்தோசமான பேருந்து பயணம்.. உன்னால்..இன்று எனக்கு..! ஊருக்கு வந்து சேர்ந்தாலும்... உன் நினைவோடவே..பொழுது கழிகிறது... திடிரென்று ஒரு யோசனை.. ...
-
நேற்று கூட... ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என் காதலை.... உன்னிடம் சொல்ல ..!ஆனால் தயக்கம்... உன்னிடம் என் காதலை எப்படி சொல்வதென்று.... ............

5 comments:
அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி
பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்
///////
என்னை விட்டு நீங்கியது......!
எந்தன் கடவுளே ...நீ தானா..?
////////
கடவுளை அருகிலே வைத்திக்கிறீர்கள்..
அதிஷ்டசாலிங்க நீங்க...
அழகிய காதல் கவிதை.. வாழ்த்துக்கள்..
கவிதை வீதி # சௌந்தர் @ நன்றி
கவிதை வீதி # சௌந்தர்..
காதலும் கடவுளும் ஒன்று தானே..?
Post a Comment