நீண்ட நேர பயணகளைப்பில்
நீ மட்டும் உறங்க சென்றாய்....
உறங்குதல் கூட அழகான விசயம் தான் என..
நீ உறங்கும் ஸ்டைல் எனக்கு உணர்த்தியது...
கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் உன்னை..
மற்றவர்கள் என்னை பார்க்காத வரை......!
எல்லோரும் கோவிலுக்கு செல்ல தயார் ஆனபோது..
நித்திரைக்கு விடை கொடுத்தாய் ....நீ.
சத்தம் இல்லாமல் புன்னகைத்தாய்......
கோவிலுக்கு செல்லும் எண்ணமே ..
என்னை விட்டு நீங்கியது......!
எந்தன் கடவுளே ...நீ தானா..?
Popular Posts
-
மனிதனுக்கு... முதல் இன்பமே நோயில்லாத வாழ்க்கைதானாம்... எப்போது உன்னை பார்த்தேனோ... அந்த நொடியே... எனக்கு காதல் நோய் வந்தது.. இதற்கு ...
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
பழக ஆரம்பித்த இரண்டாவது நாளிலே 144 போட்டாய்... உன்னை வாங்க போங்க... என்று நான் அழைத்ததற்கு... இவ்வளவு விரைவில் என் நேசத்தை புரிந்துக்க...

5 comments:
அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி
பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்
///////
என்னை விட்டு நீங்கியது......!
எந்தன் கடவுளே ...நீ தானா..?
////////
கடவுளை அருகிலே வைத்திக்கிறீர்கள்..
அதிஷ்டசாலிங்க நீங்க...
அழகிய காதல் கவிதை.. வாழ்த்துக்கள்..
கவிதை வீதி # சௌந்தர் @ நன்றி
கவிதை வீதி # சௌந்தர்..
காதலும் கடவுளும் ஒன்று தானே..?
Post a Comment