திருவிழாவில் இன்று எருதாட்டம்...
இந்த வீரவிளையாட்டை காண....
வருடம் முழுவதும் காத்திருப்போம்
எங்கள் ஊர் மக்கழும் ...நானும்..!
இன்றைய இரவில்
ஊருக்கு போவதாக நீ சொன்னதால்...
திருவிழா சந்தோசமே தொலைந்து போனது...எனக்கு.!
நாங்கள் "ஒகேனக்கல்" போறோம் வரியா என நீ கேக்க..
சத்தம் இல்லாமல் சந்தோசம் மீண்டும் வந்தது எனக்குள்
அம்மா...நானும் இவர்களுடன் ..
ஒகேனக்கல் போய் வரேன் என கேக்க..
டேய்....
உனக்கு எருதாட்டம் பார்க்க ரொம்ப பிடிக்குமே..என
என் தாய் சொன்னதும்...
நான் முழித்தேன்...பிறகு சிரித்தேன்...சமாளித்தேன்...
ஒரு வழியாக அனுமதி வாங்கி........
உங்களுடன் நானும் வந்தேன்....
எங்கள் ஊர் சுற்றுலாதளத்தை....உங்களுக்கு சுற்றிக்காட்ட..!
Popular Posts
-
மனிதனுக்கு... முதல் இன்பமே நோயில்லாத வாழ்க்கைதானாம்... எப்போது உன்னை பார்த்தேனோ... அந்த நொடியே... எனக்கு காதல் நோய் வந்தது.. இதற்கு ...
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
பழக ஆரம்பித்த இரண்டாவது நாளிலே 144 போட்டாய்... உன்னை வாங்க போங்க... என்று நான் அழைத்ததற்கு... இவ்வளவு விரைவில் என் நேசத்தை புரிந்துக்க...

6 comments:
அழகான வாழ்க்கையின் தருணங்கள்...
கவிதையில் இன்னும் மிளிர்கிறது யதார்த்தமாய்...
உண்மைதான் நண்பரே.....நினைவுகள் தான் இங்கு நிஜங்கள் ஆகின்றன..
வாழ்க்கை கவிதை ஆகிறது!!
:-)
மைந்தன் சிவா @
உண்மை தோழா
ஜி...@ என்ன ஜி எதுவும் சொல்லாம போய்டிங்க.
Post a Comment