ஒரு வழியாக புறப்பட்டோம் கோவிலுக்கு......
வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்ல
முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகும்..
நினைக்கும் போதே சந்தோசம் தலைக்கேரியது..
எல்லோரும் நடந்தே சென்றோம்...
வருடத்திற்க்கு ஒரு முறைதான் நடக்கும்
திருவிழா என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம்....
ஆண்களும் பெண்களும்
ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு
கோவிலுக்கு செல்ல முற்பட.......
உன் மேல் எந்த ஆண்களின் "ஸ்பரிசமும்" படாமல் இருக்க
நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா....
அத்தனையும் பார்த்தபடி.....ரசித்தபடி நீ..!
Popular Posts
-
மனிதனுக்கு... முதல் இன்பமே நோயில்லாத வாழ்க்கைதானாம்... எப்போது உன்னை பார்த்தேனோ... அந்த நொடியே... எனக்கு காதல் நோய் வந்தது.. இதற்கு ...
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
பழக ஆரம்பித்த இரண்டாவது நாளிலே 144 போட்டாய்... உன்னை வாங்க போங்க... என்று நான் அழைத்ததற்கு... இவ்வளவு விரைவில் என் நேசத்தை புரிந்துக்க...

12 comments:
காதலின் அழகே பொஸசிவ்னெஸ்தானே?
உண்மைதான் ...அண்ணா..
//பொஸசிவ்னெஸ்//
அப்பிடீனா?
//முப்பது நிமிடங்களுக்கு சந்தோசம் ஸ்பரிசமும் ரசித்தபடி நீ..!//
ஹைலைட்
ரொம்ப நல்லா இருக்குங்க :-) கடைசி வரிகளில் காதல் மிளிர்கிறது!
ரொம்ப ரசித்தேங்க!
நீரோ..@ நீங்க யாரையவது நேசிங்க புரியும்
/முப்பது நிமிடங்களுக்கு சந்தோசம் ஸ்பரிசமும் ரசித்தபடி நீ..!//
ஹைலைட்@ நீரோ....
ஹ ஹா ஹா
கோமாளி செல்வா...@
ரொம்ப நல்லா இருக்குங்க :-) கடைசி வரிகளில் காதல் மிளிர்கிறது!
ரொம்ப ரசித்தேங்க!
மிக்க நன்றி நண்பரே.
//நீங்க யாரையவது நேசிங்க புரியும்//
என்ன யாரும் காதலிக்க மாட்டாங்க.
நல்லா இருக்கு பாஸ்! :-)
நீரோ....@ என்ன யாரும் காதலிக்க மாட்டாங்க. #பொஸசிவ்னஸ் பத்தி தெரிய நம்மளை யாரும் காதலிக்க தேவை இல்லை........நாம் யாரையவது உண்மையாக நேசித்தால் போதும்
ஜீ @நல்லா இருக்கு பாஸ்! :-)
மிக்க நன்றி பாஸ்..
Post a Comment