உன்னை சந்தித்தேன் முதன் முறையாக இன்று... நன்றாக பேசினாய்..... எனக்குதான் தயக்கம் உன்னிடம் பேச... மகிழ்ச்சி என்றால் என்ன என்று உணர்ந்த நாள் இ...
Tuesday, 31 May 2011
மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்..
முத்தமிட ஆசைப்படுகிறேன்..... உன் முகத்தில்....அதுவும் நெற்றியில் மட்டும்...! என்றேன் சரி என்று சொன்னாய்.... மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்.. விடிந்தபின் பார்த்தால்... கனவு ...இப்படி கனவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் உன்னுடன் நான்.
No comments:
Post a Comment