Popular Posts

Tuesday, 31 May 2011

கனவில் மட்டுமல்ல....

இரவில்.....
நான் உறங்கும் போது..
என் தலையனையை கட்டிபிடித்திருப்பேன்...
உன்னை நினைத்துகொண்டே..!


என்றாவது ஒரு நாள்.....

நீ உறங்கும் போது....

உன் தலையனைக்கு பதில்...

என்னை கட்டிபிடித்திருப்பது போல்...


நினைத்தபடி உறங்கு.....

அன்றே உணர்வாய்...
நம் காதலை..

கனவில் மட்டுமல்ல..
நிஜத்திலும்....!

No comments: