ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
உன்னை..
மீண்டும் மீண்டும்.. உன் நினைவால் வாடுகிறேன்... இது நான் வாங்கி வந்த... வரமா? சாபமா? என தெரியாமல்.
புது மொழி
அருகருகே..இருந்தும் பேசாமல் இருந்தேன்... எதாவது பேசு என்றாய்... உன் கண்ணை பார்த்துக்கொண்டே இருந்தேன்.... என்ன? என்றாய் கண்களால்.........
பாராட்டு..
இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 31 May 2011
என் செல்ல பறவையே..
பறவையின் மீதே..
இவ்வளவு பாசத்தை காட்டும் நான்...
என் செல்ல பறவையே...
உன் மீது.......
..........................................
சொல்லத்தான் வேண்டுமோ...?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment