இன்று என்னிடம். ஏ..தேதோ பேசினாய்..... திரைப்படத்தில் வருவது போல்.. உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன். புரியாத "மரமண்ட" என்றாய்... ம...
Tuesday, 10 May 2011
முதல் இன்பமே
மனிதனுக்கு...
முதல் இன்பமே
நோயில்லாத வாழ்க்கைதானாம்...
எப்போது உன்னை பார்த்தேனோ...
அந்த நொடியே...
எனக்கு காதல் நோய் வந்தது..
இதற்கு பின்பும்...
இன்பம் என்ற ஒன்று
என் வாழ்வில் இருகுமா என்ன..?
No comments:
Post a Comment