என்னப்பா இவ்வளவு நெரிசல் என உன் அப்பா வினவ..
நீங்கள் வேண்டியது நடக்கும் "அங்கில்" என்றேன்.....
கூட்டத்தின் நெரிசலில்...
சரியாக சினிமாவில் வருவது போல்
நாம் ஒரு பக்கமும் ..உன் பெற்றோர் ஒரு பக்கமாய் பிரிந்தோம்..
உன் கரம் பற்றிக்கொண்டு...கருவரைக்குள் சென்றேன்..
இறைவனை வழிப்பட்டோம்....
உன் தாய் தந்தையரை
உன் கண்கள் தேடியது.....
கோவிலுக்கு வெளீயே காத்திருப்போம் வா என்றவாறு..
உன்னை அழைத்துகொண்டு வெளியே வந்தேன்....
உன் நெற்றியில் திருநீரு இல்லை.....
ஏன் திருநீரு வைக்கவில்லை என்றேன்...
கூட்டத்தில் எடுக்க முடியவைல்லை என்றாய்..
நீ எதிர்பார்க்காத ஒரு விநாடியில்.....
உன் நெற்றியில் திருநீரு-உபயம் என் கை விரல்கள்.
அதிர்ச்சிக்குள்ளாகி என்னை பார்த்தாய்...-அன்று
நீ பார்த்த பார்வையின் அர்த்தம் இன்று வரை எனக்கு புரியவில்லை. !
Popular Posts
-
ஒரு வழியாக புறப்பட்டோம் கோவிலுக்கு...... வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்ல முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகும்.. நினைக்கும் போதே சந்தோசம் தலைக...
-
நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
-
சிறிது நேரம் தொலைக்காட்சி பாரென.. நீ சமையல் அறைக்கு செல்ல... நான் ஹாலில் அமர்ந்தபடி இருந்தேன்.. மீண்டும் வந்தாய் என் முன்பு.. ஒரு கையில் தட...

2 comments:
sabbaash da machi :)
nadathu nadathu..!!
thanks da
Post a Comment