ஷிவா காதல் க(வி)தை..
நினைவுகளே.... இங்கு நிஜங்கள் ஆகின்றன.....!
Popular Posts
ரோம் நகர வீதியில்.
ரோம் நகர வீதியில்... கண்ணை பறிக்கும் மின்னோளியில்.. கைகோர்த்து நாம் நடக்கையில்... எதிர்பாராத ஒரு வினாடியில்.. உன் கண்ணத்தில் பதிய வேண்டும் ...
கண்ணிர்..
காலையில் வந்து சேர்ந்தேன் நீ வசிக்கும் ஊருக்கு ! மாலையில் வந்தேன் உன் வீட்டிற்கு.... என்னைப் பார்த்ததும் சிரித்தாய்... வரவேற்றாய்... ...
அழகல்ல.....திமிர்..
அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென தெரியும்..... - ஆனால் உனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்குதடி.... அழகல்ல..... திமிர்..
Friday, 24 June 2011
காதலிப்பதற்கான தகுதி....
நீ
அழுவதற்கு
ஆசைப்படுகிறாய் என்றால்....
நீ
காதலிக்க ஆரம்பித்துவிட்டாய்
என்று பொருள்.
2 comments:
சி.பி.செந்தில்குமார்
said...
1st love cry
25 June 2011 at 08:55
Shiva sky
said...
@ செந்தில் அண்ணா.....ஹ ஹா..
27 June 2011 at 10:55
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
1st love cry
@ செந்தில் அண்ணா.....ஹ ஹா..
Post a Comment