Popular Posts

Friday, 10 June 2011

நாம் நல்ல நண்பர்கள்...

நாம் நல்ல நண்பர்கள்...
எனக்கு பிடித்த நண்பன்
நீ தான் ..நீ தான் என்று
நாம் பேசும் போதெல்லாம்
சொல்கிறாயே......
எங்கே காதலித்து விடுவோம் என்ற பயத்தில்
ஒவ்வொரு முறையும்
நண்பன் என்கிறாயோ.. !

6 comments:

test said...

கலக்கல் பாஸ்! :-)
followers விட்ஜெட் இல்லையா?

test said...

திரட்டிகளில் இணையுங்கள்!

Shiva sky said...

நன்றி..நண்பரே.....

Shiva sky said...

இருக்கிறது நண்பா.......கிழே இருந்தது.....இதோ இப்போது உங்கள் கண்ணெதிரே.....

Naseem said...

அருமையான‌ ப‌டைப்பு ந‌ண்ப‌ரே

sajirathan said...

super boss