Popular Posts

Sunday, 19 June 2011

எல்லா நோய்க்கும் மருந்து...........

எல்லா நோய்க்கும்
மருந்துண்டாமே.....
சில நோயை தவிர....
எனக்கு ஏற்பட்டிருக்கும்
நோயை விரைவில்
குணப்படுத்திவிடலாமாம் என
உளவியல் நிபுணர்கள்
கூறினார்கள்.....




எந்த மருந்தும் தேவையில்லை...
நீ மட்டும்
எனக்கு சொந்தமானால் போதும் !

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உங்களுக்கு வந்திருக்கும் நோய்க்கும் மருந்து அதுதாங்க...

Shiva sky said...

# கவிதை வீதி # சௌந்தர் எனக்கு புரியுது நண்பா...அவளுக்கு புரியனுமே..