Popular Posts

Tuesday, 14 June 2011

"வெட்கத்தில்"

உன்னை பார்க்கனும் போல இருக்கு
வா டா என்றாய்...
எனக்கிருக்கும்
வேலைப்பளுவிற்க்கு இடையிலும்
உன்னை சந்திக்க வந்தேன்
உன் வீட்டிற்க்கு நான் வந்த சிறிது நேரத்தில்
உன் அன்னை என்னை அழைத்தாள் சாப்பிட....
என் கண்கள் உன்னை நோக்கியது
போய் சாப்பிடு என்றாய்
வந்து பரிமாறு என்றேன் கண்களால்..
"வெட்கத்தில்" உன் தனி அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய்
உன்னை "வெட்கபட" வைத்ததில்
பெருமிதம் கொண்டு
சந்தோசமாய் சாப்பிட சென்றேன் !

4 comments:

நன்பேண்டா...! said...

அறுமையான கவிதை ரசித்து படித்தேன்.

Shiva sky said...
This comment has been removed by the author.
Shiva sky said...

நன்றி...தோழா......உங்கள் பின்னூட்டத்தை... அடுத்த கவிதைக்கும் எதிர்பார்க்கிறேன்..

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...