Popular Posts

Thursday, 23 June 2011

ஒரு சந்தர்ப்பம்....

நேற்று கூட...
ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது
என் காதலை....
உன்னிடம் சொல்ல ..!ஆனால்
தயக்கம்...
உன்னிடம் என் காதலை
எப்படி சொல்வதென்று....
....................................
உன்னை விரும்புகிறேன் என்பதா?
உன்னை காதலிக்கிறேன் என சொல்வதா?
உன்னோடு சேர்ந்து
வாழ ஆசைபடுகிறேன் என்பதா?

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது காதலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பயம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எப்படியாவது எதையாவது சொல்லி விடுங்கள்..

Shiva sky said...

உண்மைதான் தோழரே..

Shiva sky said...

@கவிதை நாயகனே.. பயமாக உள்ளது....தயக்கமாகவும் உள்ளது...