Popular Posts

Monday, 27 June 2011

மருத்துவ பரிசோதனை...

நானும்...
உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்று
உன்னால்தான் இந்த உலகத்திற்கு தெரிந்தது..
உன்னைப் பார்த்த நொடி முதல்
உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்..
என் அத்தனை..
ஹார்மோன்களும் வேலை செய்தது..
என் அத்தனை...
ஹார்மோன்களும் வேலை செய்கிறது என..
மருத்துவ பரிசோதனையின்றி நிருபிக்கப்பட்டது...!

...................
நன்றி...
காதல் என்னும் நோயை
எனக்கு குடுத்ததற்கு !

5 comments:

Mathuran said...

கவிதை அருமை..

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்!

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்!

Shiva sky said...

நன்றி ..மதுரன்...

Shiva sky said...

நன்றி மைந்தன்....உங்கள் வருகைக்கும்....விமர்சனத்திற்க்கும்