இருட்டைவிட்டு வெளியே வா.. வாழ்க்கை நல்லாயிருக்கும் என்பார்கள்.. ஆனால்..நானோ... இப்போதெல்லாம்... இருட்டை நேசிக்க ஆரம்பித்துள்ளேன் உன்னால...
Friday, 10 June 2011
நாம் நல்ல நண்பர்கள்...
நாம் நல்ல நண்பர்கள்...
எனக்கு பிடித்த நண்பன்
நீ தான் ..நீ தான் என்று
நாம் பேசும் போதெல்லாம்
சொல்கிறாயே......
எங்கே காதலித்து விடுவோம் என்ற பயத்தில்
ஒவ்வொரு முறையும்
நண்பன் என்கிறாயோ.. !
6 comments:
கலக்கல் பாஸ்! :-)
followers விட்ஜெட் இல்லையா?
திரட்டிகளில் இணையுங்கள்!
நன்றி..நண்பரே.....
இருக்கிறது நண்பா.......கிழே இருந்தது.....இதோ இப்போது உங்கள் கண்ணெதிரே.....
அருமையான படைப்பு நண்பரே
super boss
Post a Comment