காதல் தோல்வியா? கவலை வேண்டாம்.. கல்வியில் நீ உயர்ந்தால்.. காத்திருப்போர் பட்டியளில் "காதலி"கள்
Monday, 27 June 2011
மாயமோ.. மந்திரமோ..
அதென்ன... மாயமோ.. மந்திரமோ..தெரியவில்லை. ஆண்களும் பெண்களிடம் பேசுகிறார்கள்... பெண்களும் ஆண்களிடம் பேசுகிறார்கள்.. ஆனால் காதல் என்னும் நோய் ... ஆண்களை மட்டும் அதிகம் தாக்குகிறதே...
3 comments:
நல்ல கவிதை... காதலால் ரொம்ப பதிக்கப்பட்டிருக்கீங்க போல இருக்குது.. ஹி ஹி
இன்று என் பதிவில்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
கண்டுபிடிச்சிடிங்க போல இருக்கு..ஹி ஹி..
மதுரன் @ கடவுள் இருக்கிறார் நண்பா.
Post a Comment