அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென தெரியும்..... - ஆனால் உனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்குதடி.... அழகல்ல..... திமிர்..
Monday, 28 February 2011
எது நிஜம் ?
நாம் நல்ல நண்பர்கள்... எனக்கு பிடித்த நண்பன் நீ தான் ..நீ தான் என்று நாம் பேசும் போதெல்லாம் சொல்கிறாயே...... எங்கே காதலித்து விடுவோம் என்ற பயத்தில் ஒவ்வொரு முறையும் நண்பன் என்கிறாயோ.. !
No comments:
Post a Comment