Popular Posts

Friday, 25 February 2011

கானல் நீர்

காதல் ஒரு
கானல் நீராய் இருந்தது
உன்னை காணும் வரை..

கண்டபின் ...
மகிழ்ச்சி பொங்குகிறது மனதில்
சுனை நீராய் நீ இருப்பதால்....

என்னை பார்த்து
புன்னகைபுரிவாயே....
பரவச உணர்வு எனக்குள் !

உன்னிடம் பேசும்போதுதான்
இதயம் எனக்கு
இருப்பதை உணர்கிறேன்
அத்தனை வேகமாக துடிப்பதால்....

No comments: