Popular Posts

Sunday, 27 February 2011

பாராட்டு..

இன்று
என்னிடம்.
ஏ..தேதோ பேசினாய்.....
திரைப்படத்தில் வருவது போல்..
உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
புரியாத "மரமண்ட" என்றாய்...
மூளையே இல்லாத "ஜடம்" என்றாய்..
அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தேன்..
நீ என்னை பாராட்டுவதாக
நினைத்துகொண்டு......

No comments: