Popular Posts

Saturday, 26 February 2011

அழகி

உன் புகைப்படத்தை
எல்லோருக்கும் காட்டிகொண்டிருந்தாய்..
எல்லோரும் விமர்சித்தார்கள்....
என்னிடமும் கேட்டாய்
என் விமர்சனத்தை.....
(மனதிற்குள் நினைத்து கொண்டேன்)


மற்றவர்கள் முன்னால்
உன்னை வர்ணிக்க
மனம் வரவில்லை.....
தனியாக கேள்
தாராளமாய் சொல்லுவேன்
நீ தான் "அழகி' என்று !

No comments: