அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென தெரியும்..... - ஆனால் உனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்குதடி.... அழகல்ல..... திமிர்..
Monday, 25 April 2011
இரவுக்குள்...
என் ஒவ்வொரு விடியலும்...
உன் குரலை கேப்பதற்காகவே
விடிகிறது என நினைப்பேன்....
இரவுக்குள்...
நீ உறங்குவதற்க்குள்....
ஒரு வார்த்தையாவது
என்னுடன் உரையாடுவாய் என
ஆசையாய் காத்திருப்பேன்
வழக்கம்போலவே...
இன்றைய விடியலும்
ஏமாற்றமாகவே முடிகிறது
No comments:
Post a Comment