அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென தெரியும்..... - ஆனால் உனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்குதடி.... அழகல்ல..... திமிர்..
Tuesday, 26 April 2011
தினமும்......
தினமும்..
நீ என்னை கொல்லாமல் கொல்வதால்..
சொல்லமல் சொல்லிவிட்டென்
என் காதலை உனக்கு....!
மழுப்பாமல் மழுப்புகிறாய்..
எனக்கான பதிலை.
எப்போது சொல்லப்போகிறாய் ?
No comments:
Post a Comment