அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென தெரியும்..... - ஆனால் உனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்குதடி.... அழகல்ல..... திமிர்..
Thursday, 28 April 2011
உயிர் பிரியும் வலி..
உயிர் பிரியும் வலி..
எப்படி இருகும் என எனக்கு தெரியாது..
ஆனால்.இப்படிதான் இருக்குமோ..? என
நினைக்க வைக்கிறாய்....
உன்னை விட்டு
நான் பிரியும் தருணங்களில்
2 comments:
Superb lines da nanba...
thank u tamil...
Post a Comment