Popular Posts
-
நண்பர்களாக சென்று கொண்டிருந்த நம் பயனத்தில்.... காதல் என்னும் கல் தடுக்கி விழுந்தேன் தூக்கிவிடாமலே.. சென்று கொண்டிருக்கிறாய் நான் காதலி...
-
love poem கனவில் வந்தாள்.... என் கதாநாயகி இன்று..! கனவிலும் நினைக்கவில்லை.... நீ கனவில் வருவாய் என்று. தொலைவில் இருந்தவாறு தொலைபேசியில்...
-
எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்... உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்.... எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்.. நான் எங்கு செல்ல...
Tuesday, 31 May 2011
மறுபடியும் வருவாயா?
கனவில் வந்தாள்....
என் கதாநாயகி இன்று..!
கனவிலும் நினைக்கவில்லை....
நீ கனவில் வருவாய் என்று.
தொலைவில் இருந்தவாறு
தொலைபேசியில் நாமிருவரும் பேசினோம்.
பேசினேன்.....
பேசினாய்..
பேசினோம்......
பேசிக்கொண்டே இருந்தோம்
ஐந்து நிமிடத்திற்கு மேல்...
போதும் என நினைத்தாயோ...
உன் அன்னையிடம் கொடுத்துவிட்டாய்
தொலைபேசியை ;
நீ சிரித்தவாறு பேசியது
நீங்கா இடம் பெற்றுவிட்டது
என் மனதில்...
விடிந்தபின் யோசித்தால்..
என்ன பேசினோம் என்றே தெரியவில்லை...
குழம்பியது என் மனம்
என்ன பேசியிருப்போம் என்று !-ஆனாலும்
நினைவிற்கு வரவில்லை...
மறுபடியும் வருவாயா?
என் கனவில்...
காத்திருக்கிறேன்...!
என் கதாநாயகி இன்று..!
கனவிலும் நினைக்கவில்லை....
நீ கனவில் வருவாய் என்று.
தொலைவில் இருந்தவாறு
தொலைபேசியில் நாமிருவரும் பேசினோம்.
பேசினேன்.....
பேசினாய்..
பேசினோம்......
பேசிக்கொண்டே இருந்தோம்
ஐந்து நிமிடத்திற்கு மேல்...
போதும் என நினைத்தாயோ...
உன் அன்னையிடம் கொடுத்துவிட்டாய்
தொலைபேசியை ;
நீ சிரித்தவாறு பேசியது
நீங்கா இடம் பெற்றுவிட்டது
என் மனதில்...
விடிந்தபின் யோசித்தால்..
என்ன பேசினோம் என்றே தெரியவில்லை...
குழம்பியது என் மனம்
என்ன பேசியிருப்போம் என்று !-ஆனாலும்
நினைவிற்கு வரவில்லை...
மறுபடியும் வருவாயா?
என் கனவில்...
காத்திருக்கிறேன்...!
Friday, 27 May 2011
Wednesday, 25 May 2011
நீ தான் அழகி என்று...
அதிக சந்தோசமோ.....
அதிக துக்கமோ....
அன்று என்னிடம் உரையாடுவாய்...
அன்றொரு நாள்...
என் மனதில்...
உன் நினைவுகள் நிழலாடிய அடுத்த நிமிடமே.
அலைபேசியில்.. என்னை அழைத்தது உன் குரல்
என்னப்பா..? அதிசயமாய் "போன்" என்றேன்..
டே.... நான் "அழகா" இருகேனா?
என வினவினாய்...
அதிலென்ன சந்தேகம் என்றேன்..
இல்ல.. என் முகத்தில் "பரு" இருக்கு
அசிங்கமா இருக்குன்னு...
எல்லாரும் சொல்லுறாங்க......
"லுஸூ" யார் என்ன சொன்னா என்ன? ...
நீ ஆயிரம் முறை கேட்டாலும்...
அழுத்தமாய் சொல்லுவேன்..
நீ தான் அழகி என்று.....(சிரித்தாய்)
........................................
Tuesday, 17 May 2011
நிமிடத்திற்கு...."144"
காதலை..
சொல்லாமல் சொல்வது..
"ஹைக்கூ.".. என நினைத்துதான்..
என் காதலை.
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தேன்
கடந்த இரு வருடமாக...
உன்னிடம்..!
சொல்லாத காதல்..
செல்லாது என..
என் நண்பர்களே...
நகைக்கும் அளவிற்க்கு...
சென்றுவிட்டது என் காதல்...
இனி மேலும் காத்திருப்பதில் பயனில்லை...
அடுத்த முறை..
உன்னை சந்திக்கும் போது...
சொல்லபோகிறேன்...
என் காதலை உன்னிடம்....
இப்போதே துடிக்க ஆரம்பித்துவிட்டது..
என் இதயம்...
நிமிடத்திற்கு...."144" முறை....!
Saturday, 14 May 2011
Wednesday, 11 May 2011
பொய்யும் மெய்யாகும்...
பொய்யும் மெய்யாகும்...
மெய்யும். .......பொய்யாகும்
இன்பம் துன்பமாகும்...
துன்பமும் ஒரு வித இன்பமாக தெரியும்
காதலியே...கடவுளாக தெரிவாள்...
நாமும் கடவுளாவோம்...
மற்றவர் கொடுக்கும் இனிப்பும்..
தண்ணீர் சுவைதான் தரும்...
காதலியிடம் பெறும் தண்ணீரோ..
இனிப்பிலும் இனிப்பாய் இருக்கும்..
....ஆதலால்...காதலிப்பீர்..!
Tuesday, 10 May 2011
Saturday, 7 May 2011
ஆனாலும்...காதலிக்கிறேன்..!
காதலிக்கிறேன்......
புல்லோடும் ..
பனித்துளியோடும் பேசும்.. பழக்கமில்லை எனக்கு..
ஆனாலும்...காதலிக்கிறேன்..!
இலையோடும்...
பூவோடும் பேசும் பழக்கமில்லை எனக்கு..
ஆனாலும் ...காதலிக்கிறேன்..!
காதல் பாடல்களை..
விருப்பமில்லாமல்தான் கேட்கிறேன்..
ஆனாலும் ..காதலிக்கிறேன்..!
உன்னை பார்க்க வருவதற்க்கு முன்
என்னை நான் அழங்கரித்து கொள்வதில்லை...
ஆனாலும் ..காதலிக்கிறேன்..!
உனக்கு என்னென்ன பிடிக்கும் ?என
எனக்கு தெரியாது....
ஆனாலும்...
நான் உன்னை காதலிக்கிறேன்......
புல்லோடும் ..
பனித்துளியோடும் பேசும்.. பழக்கமில்லை எனக்கு..
ஆனாலும்...காதலிக்கிறேன்..!
இலையோடும்...
பூவோடும் பேசும் பழக்கமில்லை எனக்கு..
ஆனாலும் ...காதலிக்கிறேன்..!
காதல் பாடல்களை..
விருப்பமில்லாமல்தான் கேட்கிறேன்..
ஆனாலும் ..காதலிக்கிறேன்..!
உன்னை பார்க்க வருவதற்க்கு முன்
என்னை நான் அழங்கரித்து கொள்வதில்லை...
ஆனாலும் ..காதலிக்கிறேன்..!
உனக்கு என்னென்ன பிடிக்கும் ?என
எனக்கு தெரியாது....
ஆனாலும்...
நான் உன்னை காதலிக்கிறேன்......
Friday, 6 May 2011
Subscribe to:
Posts (Atom)